Connect with us

Cinemapettai

ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் மோடியுடன் சரத்குமார். போட்டோஸ் உள்ளே.

Politics | அரசியல்

ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் மோடியுடன் சரத்குமார். போட்டோஸ் உள்ளே.

நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தன் ட்விட்டரில்  பதிவிட்ட போட்டோஸ் லைக்ஸ் குவித்து வருகின்றது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நேற்று நாடு முழுவதும் உள்ள பாஜ கூட்டணி கட்சித் தலைவர்களின் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் இருந்து முதல்வர், துணை முதல்வர், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அரசியல் சார்ந்த  பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் அங்கு எடுத்த சில போட்டோக்களை தன் ட்விட்டரில் பதிவிட்டார் சரத்குமார்.

sarath kumar – modi

eps sarathkumar ops

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top