நடிகர் சங்க முன்னாள் தலைவரான சரத் குமார் தற்போது பற்றி எரிந்துவரும் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் நடிகர் சங்கதிற்கும் காவிரி பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  சரத்குமார் மீது போலிஸில் புகார்- நடிகர் சங்கம்

“நடிகர்கள் மட்டும் காவிரி விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது, இது அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய அரசியல் பிரச்சினை” என்று அவர் தெரிவித்துள்ளார்.