Connect with us
Cinemapettai

Cinemapettai

vara-laxmi

Videos | வீடியோக்கள்

அதிரடி ஆக்ஷன் ராணியாக வரலக்ஷ்மி சரத்குமார்.. வெளியானது சேஸிங் டீஸர்

கே வீரா குமார் எழுதி, இயக்கும் படமே சேசிங். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு. தாசி இசை. பாலச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. மலேசியாவில் இப்படத்தின் பெரும் பகுதி ஷூட்டிங் நடத்தியுள்ளனர் படக்குழு.

இன்று மாலை இப்படத்தின் டீசரை ஜெயம் ரவி தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top