புகழுக்கு அடுத்தபடியாக புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.. மனைவியுடன் வெளிவந்த புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் மூலம் பிரபலமடைந்தவர் சரத்குமார். இந்நிகழ்ச்சியில் இவருடைய காமெடி பேச்சு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

விஜய் டிவி பொருத்தவரை ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டால் அவர்களை அப்படியே அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்திக்கொள்வார்கள். அப்படித்தான் கலக்கப்போவது யாரு சீசன் மூலம் அறிமுகமான சரத்குமார். பின்பு குக் வித் கோமாளி முதல் பிக்பாஸ் ஜோடியில் வரை அனைத்து நிகழ்ச்சிகளும் போட்டியாளராக பங்கேற்றார்.

சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகளில் அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்றனர். அதில் கலக்க போவது யாரு சரத்குமார் கலந்து கொண்டார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார். அதன் பிறகு சரத்குமார் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வந்தது.

பல வருடமாக கார் வாங்க வேண்டும் என ஆசை வைத்திருந்த சரத்குமார். தற்போது தன் மனைவியுடன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

sarath kumar
sarath kumar

இதே போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழும் சமீபத்தில் புதிய கார் வாங்கினார். ஆனால் பல வருடமாக கார் வாங்க வேண்டும் என ஆசை வைத்திருந்த சரத்குமார் தற்போது அந்த ஆசை நிறைவேறி உள்ளதாக கூறியுள்ளார். தற்போது குக் வித் கோமாளி குழுவினர் பலரும் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்