நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆவார், இவர் புதிதாக பாம்பன் படத்தில் நடித்து வருகிறார் சென்னையில் ஒரு நாள் 2 படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிக்கிறார்.

sarath kumar

இந்த படத்தின்  ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது பாம்பன் படத்தின் போஸ்டர்கள் ரிலீஸ் செய்துள்ளார்கள் இது  ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

பாம்பன் படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், இசையமைப்பாளராக  ஶ்ரீகாந்த் தேவா இசையமைக்க இருக்கிறார்  இப்படத்தின் பாடல்கள் ரெக்கார்டிங் இன்று தொடங்குவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த படத்தின் போஸ்டர்கள்  ஹாலிவுட்டின் ‘Aqua man’ பட போஸ்டர்களின் காப்பி என நெட்டிசன்கள் ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

“சீதக்காதி” பட டைட்டிலை கேள்விப்பட்டதும் “படத்தை ஒழுங்கா எடுக்கனும் ஆமா”ன்னு கீழக்கரைல சிலர் பேட்டி கொடுத்தமாதிரி.. சரத்குமார் நடிக்கும் “பாம்பன்” படத்துக்கு பாம்பன் மக்கள் எதாவது பேட்டி வச்சிருக்கீங்களா ?