fbpx
Connect with us

சமீபத்தில் ரிலீசான இரண்டு படங்களை பாராட்டி ஸ்டேட்டஸ் பதிவிட்ட சரத்குமார்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமீபத்தில் ரிலீசான இரண்டு படங்களை பாராட்டி ஸ்டேட்டஸ் பதிவிட்ட சரத்குமார்

நடிகர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் என சரத்குமார் எப்பொழுதுமே பிஸி மனிதர் தான். இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் சமீபத்தில் ரிலீசான படங்களை பற்றி பதிவிட்ட ஸ்டேட்டஸ் லைக்ஸ் குவித்து வருகின்றது.

ஒத்த செருப்பு 7 – ஒரு புது விதமான படைப்பு முதல் முறையாக தமிழ் சினிமாவில். சோதனை முயற்சி போன்ற படம், ஆனால் அதில் நிறைய ஆச்சர்யமான அம்சங்கள் உள்ளது. இப்படம் சர்வதேச அங்கீகாரம் பெரும், அதற்கு பல காரணங்கள் உள்ளது. இறுதி வரை பரபரப்பாக கொண்டு சென்றனர். சூப்பராக செய்துள்ளனர், பார்த்திபன் மற்றும் அவரின் டீம்.”

சை ரா நரசிம்ம ரெட்டி – “சை ரா பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம், வரலாறு, சுதந்திரத்திற்கான போராட்டத்தையம் , மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் எமோஷனலான நடிப்புடன் அழகாக படம் பிடித்துள்ளனர் இந்த படக்குழு.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top