fbpx
Connect with us

Cinemapettai

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த சரண்யாவா இது.! குழந்தையுடன் வைரலாகும் புகைப்படங்கள்

saranya-banner

News | செய்திகள்

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த சரண்யாவா இது.! குழந்தையுடன் வைரலாகும் புகைப்படங்கள்


சரண்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர், இவர் தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், அதேபோல் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் உருவாக்கியது, அடுத்ததாக வெண்ணிலா கபடி குழு, ஈரம், விஜய்யுடன் வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சரண்யா 2015ஆம் ஆண்டு தனது நீண்டகால நண்பரான அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு குழந்தையும் இருக்கிறது இந்த நிலையில் தற்போது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1. சரண்யா மோகன்

saranya-mohan

saranya-mohan

2. சரண்யா மோகன்

saranya-mohan

saranya-mohan

3. சரண்யா மோகன்

saranya-mohan

saranya-mohan

4. சரண்யா மோகன்

saranya-mohan

saranya-mohan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top