Connect with us
Cinemapettai

Cinemapettai

நான் ஒரு தேவதை எனக்கூறி.! செல்பி புகைப்படத்தை வெளியிட்ட தீராத விளையாட்டுப் பிள்ளை பட நடிகை.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் ஒரு தேவதை எனக்கூறி.! செல்பி புகைப்படத்தை வெளியிட்ட தீராத விளையாட்டுப் பிள்ளை பட நடிகை.!

தொகுப்பாளினியாகவும், 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர் சாரா-ஜேன் டயஸ் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்திருப்பவர் சாரா-ஜேன் டயஸ் இவர் தமிழ் சினிமாவில் 2010ஆம் ஆண்டு விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அதன் பிறகு கேம் என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார்.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் அடக்கமான நடிகையாக நடித்து வந்த இவர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தீராத விளையாட்டு பிள்ளை படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் தலைகாட்டவில்லை.

ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார், இந்த நிலையில் இவர் நான் ஒரு தேவதை என குறிப்பிட்டு செல்பி எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

sarahjanedias

sarahjanedias

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top