fbpx
Connect with us

Cinemapettai

ஆண்ட்டிகளை வைத்து இளைஞர்களை வீட்டோடு கட்டிபோட்ட வெப்சீரிஸ்.. வெறித்தனமாக வைரலாகும் தொடர்

Tamil Nadu | தமிழ் நாடு

ஆண்ட்டிகளை வைத்து இளைஞர்களை வீட்டோடு கட்டிபோட்ட வெப்சீரிஸ்.. வெறித்தனமாக வைரலாகும் தொடர்

லாக் டவுன் சமயத்தில் இளைஞர்கள் வெப் சீரிஸில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். எந்த மொழியாக இருந்தாலும் சப் டைட்டில் வைத்து சத்தமில்லாமல் பார்க்கின்றனர்.

ஏனென்றால் சென்சார் இல்லாத பிளாட்பார்ம் என்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சப்னா பாபி வெப்சீரிஸ் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியில் பிரபலமான வெப் சீரியஸான ஷப்னா பாபி வெப் சீரியஸ் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் சீசனில் கிடைத்த வெற்றி வெற்றியை வைத்து இரண்டாவது சீசனும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சப்னா பாபியாக நடித்துள்ளவர், இந்தியில் மட்டும் கிட்டத்தட்ட 210 படங்களுக்கு மேல் நடித்தவர். தற்போது வெளியாகி உள்ள ‘ஆப் கி சப்னா பாபி’ வெப்சீரிஸின் சில கில்மா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அரைகுறை ஆடையில் ஆண்டி செய்யும் கசமுசா அதாவது வெறும் பாவாடை, ஜாக்கெட்டுடன் செய்யும் அளப்பறையில் இளைஞர்களை சூறையாடி வருகிறதாம், முக்கியமாக இந்த சீரியலில் சப்னா பாபி வீட்டில் கட்டிலில் ஒரு இளைஞரை போட்டு புரட்டி எடுக்கிறாரம்.

நண்பர் ஒருவர் மீது ஆண்ட்டிக்கு தீராத ஆசை, அதனால் சப்னா பாபி படுக்கையைப் பகிர்கிறார். இந்த ஹாட் வெப்சீரிஸ் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

ஏற்கனவே கவிதா பாபி வெப் சீரியஸில் கவிதா ராதேஷ்யாம் தான் கவர்ச்சியில் முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது சப்னா பாபி இவருக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு முழு கவர்ச்சியில் இறங்கி விட்டாராம்.

Continue Reading
To Top