அட்டைப்படத்திற்கு அசரடிக்கும் கிளாமர் போஸ் கொடுத்த சனுஷா.. ஆட்டம் கண்ட இணையதளம்

2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து அனைவரது நெஞ்சங்களிலும் கொள்ளை கொண்டவர் சனுஷா(Sanusha). அவர் அதற்கு முன்னே விக்ரம் நடித்த காசி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வருவார்.

பீமா படத்திலும் திரிஷாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார். ரேணிகுண்டா படத்தை தொடர்ந்து விமல் நடித்த எத்தன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக தொடர்ந்தார். மலையாள நடிகையான இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

எத்தன் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வலம்வந்தார்.

முன்னர் தன்னுடைய உடல் எடையை பற்றிக் கவலைப்படாமல் குண்டாக கொழு கொழுவென இருந்தார். அதனால் பல ரசிகர்கள் இவரை கேலி கிண்டல்கள் செய்து வந்தனர்.

இறுதியாக சசிகுமார் நடித்த கொடிவீரன் திரைப்படத்தில் சசிகுமாரின் தங்கச்சியாக நடித்து அனைவரது உள்ளங்களிலும் கவர்ந்த இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதுவும் கேரளா நாளிதழ் ஒன்றுக்கு அட்டைப்படத்தில் போடுவதற்காக அநியாய கிளாமரில் புகைப்படம் வெளியிட்டு அனைவரையும் அசரடித்துள்ளார் சனுஷா.

sanusha-cinemapettai
sanusha-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்