தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்க்கனெவே கியூப் பிரச்சனை என பல பிரச்சனைகள் இருக்க இதைவிட பெரிய பிரச்சனை என்றால் தயரிபாளர்களுக்கு அது திருட்டு இணையதளம் தமிழ் ராகர்ஸ் தான் புதுபடம் எது ரிலீஸ் ஆனாலும் அன்றே தமிழ் ராகர்ஸ் இணையத்திலும் ரிலீஸ் ஆகிவிடும்.

நிலைமை இப்படி இருக்க தமிழ் ராகர்ஸ் பற்றி இருட்டு அறையில் முரட்டுகுத்து இயக்குனர் சந்தோஷ் தமிழ் ராகர்ஸ் இணையதளத்தை புகழ்ந்து பேசியுள்ளார், அவர் கூறியதாவது தமிழ் ராகர்ஸ் பெரிய இடத்தில் இருக்கிறது அவர்களை மிரட்டும் அளவிற்கு எதையும் செய்யமுடியாது.

கடுமையான உழைப்பு மற்றும் பெரும் செலவில் தான் படங்களை எடுக்கிறோம் ஆனால் இவர்கள் எளிதில் வெளியிடுகிறார்கள், மேலும் தமிழ் ராகர்ஸ் மனது வைத்தால் தான் சினிமா துறையில் உள்ளவர்கள் அனைவரும் வாழ முடியும் என கூறியுள்ளார் மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் 18+ மட்டும் அதனால் யாரும் குடும்பத்துடன் வரவேண்டாம் என கேட்டுகொண்டார்.