Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜனிகாந்த் – நயன்தாரா நடிப்பில் ரெடியாகி வரும் படமே தர்பார். இப்படத்தில், இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், எடிட்டிங்கிற்கு ஸ்ரீகர் பிரசாத் என கூட்டணி அமைத்துள்ளனர் இயக்குனர். சமீபத்தில் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஜெய்பூரில் நடந்தது.

இந்நிலையில் சந்தோஷ் சிவன் தன ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் பற்றி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

ரஜினி சாரிடம் அந்த பிரகாசம் உள்ளது,, மேலும் அவரது அன்பு அனைவ்ருக்கும் எந்த வித பாகுபாடும் இல்லாமல் பகிர்கிறார். சரிசமமாக அதே சமயம் மரியாதையாகவும் மற்றவர்களை அவர் நடத்துவதை பார்ப்பதற்கு அற்புதமாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top