கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித், ரஜினி அடுத்ததாக இணையும் படத்தின் படப்பிடிப்பு மே 28 ல் தொடங்க உள்ளது. ரஞ்சித்தின் பிரியமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இசை அமைக்கிறார்.

பிரச்சனை என்னவென்றால் இப்படத்தின் தயாரிப்பாளரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் சந்தோஷ் நாராயணனா வேண்டாம் வேண்டாம் என்று அலறி ஓடுகிறராம் காரணம் என்னவென்று விசாரித்தால் கொடி படத்தில் தனுஷும் சந்தோசும் பணியாற்றிய போது சந்தோஷ் கொடுத்த டார்ச்சர் தான் என்கிறது கோலிவுட் தரப்பு. ஆனால் தனுஷ் இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் தான் இசைக்க வேண்டும் என்று ஒற்றை காலில் நிக்கிறார் என்பது தான்  இப்போதைய செய்தி.

அதிகம் படித்தவை:  “சூது கவ்வும்”, “க க போ” பட இயக்குனர் நலன் குமாரசாமி திருமணம். போட்டோ ஆல்பம் உள்ளே.