Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் சந்தானம். வெளியானது போஸ்டருடன் லேட்டஸ்ட் அப்டேட்
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன், பூமராங் ஆகிய படங்களை இயக்கியவர் ஆர். கண்ணன். முதலில் மனோபாலா, பின்னர் மணிரத்தினம் அவர்களிடம் கண்ணத்தில் முத்தமிட்டால், குரு, ஆயுத எழுத்து படங்களில் அசிஸ்டன்ட் ஆக பணியாற்றியவர்.
இவரின் சொந்த தயாரிப்பு நிறுவனம் மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி. புரொடக்சன்ஸ் இணைந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று நடக்கிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்குமாம். 2020 பிப்ரவரி வெளியீடு.

Santhanams Next
