Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் ‘மவனே யாருகிட்ட’ பாடல் வீடியோ.

 தில்லுக்கு துட்டு 2

லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலாவுடன் மீண்டும் அதே ஹாரர் காமெடி ஜானரில் இணைந்துள்ள படம். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். சந்தானம் – மொட்டை ராஜேந்திரன் கூட்டணி, ஷபிரின் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பிளஸ்.

தனி இசை வாயிலாக பிரபலமான ஷபீர் தான் படத்தின் இசை அமைப்பாளர். ஷபீர், வினோத் இணைந்து எழுதி இப்பாடலை யாமினி கண்டசாலா உடன் சேர்ந்து பாடியுள்ளனர்.

இதன் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top