Tamil Cinema News | சினிமா செய்திகள்
சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 சென்சார் ரிசல்ட் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது .
Published on
DD2
லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலா தான் தில்லுக்கு துட்டு படத்தை இயக்கினார். காமெடி கலந்த பேய் படமான இது சூப்பர் கிட்ட ஆனது. தற்பொழுது படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்கி முடித்துவிட்டார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ மூலம் சந்தானம் தயாரித்துள்ளார். ஷபீர் தான் படத்தின் இசை அமைப்பாளர்.

DT 2
படம் பிப்ரவரி 7 ரிலீசாகிறது, மேலும் தணிக்கையில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.
The most awaited .@iamsanthanam Starring #DhillukuDhuddu2FromFeb7#DD2CensoredUA @tridentartsoffl @BhalaRb @sshritha9 @ShabirMusic @SoundharyaRavi1 @shiyamjack @johnsoncinepro @rajnarayanan11 @thinkmusicindia pic.twitter.com/xV8P3n5Vtq
— Santhanam (@iamsanthanam) January 30, 2019

santhanam dhilukku thuttu 2
