Connect with us

Cinemapettai

வம்பு -பயன்தாரா, பிரபு பாபா – பயன்தாரா, விக்னேஷ் பவன் – பயன்தாரா : மரண கலாயுடன் வெளியானது A1 பட ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

வம்பு -பயன்தாரா, பிரபு பாபா – பயன்தாரா, விக்னேஷ் பவன் – பயன்தாரா : மரண கலாயுடன் வெளியானது A1 பட ப்ரோமோ வீடியோ.

சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு 2 வெற்றியை தொடர்ந்து வெளியாகும் படம் A 1. இப்படத்தினை சர்கில் பாக்ஸ் என்டேர்டைன்மெண்ட் வாயிலாக ராஜ் நாரயணன் தயாரிக்கிறார். இப்படத்தை ஜான்சன் எழுதி இயக்கியுள்ளார். (நாளைய இயக்குனர் டைட்டில் வின்னர்.) தாரா அலிஷா பெர்ரி ஹீரோயினாக தமிழில் அறிமுகம் ஆகிறார்.

இப்படம் இந்த வாரம் ரிலீசாகிறது, அதனை முன்னிட்டு மொட்டை ராஜேந்திரனின் காமெடி ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐயர் – ஹாப் பாயில் பிரச்சனை, இதில் புதுசா சினிமா சர்ச்சையை தொட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top