fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஊர் நாட்டு பெண்ணை கல்யாணம் செய்துவிட்டு படம் பாடு – A1 படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

ஊர் நாட்டு பெண்ணை கல்யாணம் செய்துவிட்டு படம் பாடு – A1 படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ.

சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு 2 வெற்றியை தொடர்ந்து வெளியாகியுள்ள படம் A 1. ஜான்சன் எழுதி இயக்கியுள்ளார். (நாளைய இயக்குனர் டைட்டில் வின்னர்.) தாரா அலிஷா பெர்ரி ஹீரோயினாக தமிழில் அறிமுகம் ஆகிறார்.

ஐயர் – ஹாப் பாயில் சர்ச்சையில் ஆரம்பித்த இப்படம், இன்று காமெடி ஜானரில் ஹிட் அடித்துள்ளது. லாஜிக் எதிர்பார்க்காமல் போனால், நம்மை மறந்து சிரிக்க வைக்கும் பேக்கேஜ் இப்படம்.

இதோ ப்ரோமோ வீடியோ …

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top