fbpx
Connect with us

Cinemapettai

நீங்க ஆச்சாரம் நாங்க பீச் ஓரம் – வெளியானது சந்தானம் நடிக்கும் A 1 படத்தின் மரண மாஸ் டீஸர்.

Videos | வீடியோக்கள்

நீங்க ஆச்சாரம் நாங்க பீச் ஓரம் – வெளியானது சந்தானம் நடிக்கும் A 1 படத்தின் மரண மாஸ் டீஸர்.

சந்தானம் தில்லுக்கு துட்டு 2 வெற்றியை தொடர்ந்து வெளியாகும் சந்தானத்தின் A 1 படத்தின் டீஸர்.

இப்படத்தினை சர்கில் பாக்ஸ் என்டேர்டைன்மெண்ட் வாயிலாக ராஜ் நாரயணன் தயாரிக்கிறார். இப்படத்தை ஜான்சன் எழுதி இயக்கியுள்ளார். தாரா அலிஷா பெர்ரி ஹீரோயினாக தமிழில் அறிமுகம் ஆகிறார். ( ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் நடித்துள்ளார்.)

கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்.சந்தோஷ் நாரயணன் அவர்கள் இசை அமைக்கிறார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top