சக்கப்போடு போடு ராஜா திரைப்படத்தில் இறுதி வசூல் நிலவரம் வந்துள்ளது.

sakka-podu-podu

இதுவரை இந்த படம் மொத்த தயாரிப்பு செலவில் 30% கூட வசூல் செய்யவில்லை. AAAபடத்திற்கு பிறகு நல்ல மார்கெட் உள்ள சந்தானம் இப்படி ஒரு மோசமான தோல்லி படத்தை கொடுத்துள்ளார்.

sakka podu podu raja

இந்த தோல்வியின் மூலம் இதற்கு பிறகு வரும் சந்தானம் படம் பெறும் சிக்கலை உறுவாக்கும். இதுவரை தேனையும், தண்ணீர்ரையும் வினியோகிஸ்தர்களுக்கு கொடுத்து வந்த சந்தானம் இப்போது அவர்களுக்கு பாலை ஊற்றி இறுதி மரியாதையை செய்துவிட்டார்.