தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படம் வருகிறது என்றாலே ஒரு வாரத்திற்கு திரையரங்குகள் ஹவுஸ்புல் தான்.முன்பதிவிலேயே அரங்கம் நிறைந்துவிடும், அப்படியிருக்க சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.சென்னையின் பிரபல மாலில் இந்த படம் வெளிவந்த 5 நாட்களில் 100 காட்சிகள் ஹவுஸ்புல்லாகி வெற்றிநடைப்போடுகின்றதாம்.

அதிகம் படித்தவை:  சந்தானம் படம் வெறும் காமெடி படம் இல்லை - செல்வராகவன்