Tamil Cinema News | சினிமா செய்திகள்
அய்யோ பாவம் கொள்ளை அழகு.. அவருடன் நடித்ததாலோ என்னவோ கூப்பிட ஆளில்லை!
Published on
கமகமவென மணக்கும் பெயருள்ள நடிகருடன் ஜோடியாக நடித்தவர் அந்த நடிகை. இரண்டு படங்களுமே அவருடன் தான் நடித்தார்.
ஆனால் அவரை பெரிய நடிகர்கள் யாரும் வாங்க எங்க கூட நடிக்கலாம் என கூப்பிடவும் இல்லை. எந்த இயக்குனரும் அவரது கால்ஷிட் கேட்டு நிற்கவும் இல்லை.
கொஞ்சும் அப்படி இப்படி என கவர்ச்சி எதையம் இதுவரை அந்த நடிகை காட்டி நடித்ததுஇல்லை. இதனால் தான் என்னவோ நடிகைக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் எட்டி பார்க்கவில்லை.
குறையாத அழகு. 16 வயது பருவ பெண் போன்ற முக அமைப்பு இருந்தும் யாருமே அவரை நடிக்க கூப்பிடவிலலை. தற்போது ஒரே ஒருவர் படத்தில் தான் நடித்து வருகிறார். இவருக்கு வாய்ப்பு வராமல் போனதுக்கு மணக்கும் நடிகருடன் நடித்தது தான் காரணமா என்று தெரியவில்லை. இப்போது வாய்ப்பு தேடி வருகிறார் நடிகை.

Ashna Zaveri
