Santhanam
Santhanam

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் தனியார் தொலைகாட்சியில் அறிமுகமானார் பின்பு படி படியாக தனது கடின உழைப்பால் முன்னேறினார்.

santhanam

அடுத்ததாக காமெடி நடிகராக நடிக்க ஆரம்பித்தார் அந்த வாய்ப்பை நடிகர் சிம்பு தான் தனது படத்தில் முதல் முதலாக வாய்ப்பை கொடுத்தார் அதில் சந்தானம் தனது திறமையை காட்ட அடுத்து அடுத்து பட வாய்ப்புகள் வந்தன பின்பு காமெடியில் கொடி காட்டி பறந்தார்.

santhanam
santhanam

கால போக்கில் இவர் நடிகராக நடிக்க ஆரம்பித்தார் அதனால் இனி காமெடி ரோலில் நடிக்க மாட்டேன் என கூறினார் அதனால் தற்பொழுது வரை அவர் ஹீரோவாக நடித்து வருகிறார் ஆனால் இவரின் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது சந்தானம் நடிக்கும் படங்களை அனைத்து ரசிகர்களும் பார்க்கிராகள்.

இவர் தில்லுக்கு துட்டு படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தை லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா தான் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது இரண்டாம் பாகத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஹீரோயின் மட்டும் மாற்றப்படலாம் என கூறுகிறார்கள்.