Tamil Cinema News | சினிமா செய்திகள்
சந்தானம் நடிக்கும் A 1. பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ் என்றால், செகன்ட் லுக் மரண மாஸ்.
சந்தானம் தில்லுக்கு துட்டு 2 வெற்றியை தொடர்ந்து தன் அடுத்த படத்தின் அறிவிப்பை போஸ்டருடன் ட்விட்டரில் வெளியிட்டார்.
Published on

சந்தானம் A 1 – ACCUSED NO 1
இப்படத்தினை சர்கில் பாக்ஸ் என்டேர்டைன்மெண்ட் வாயிலாக ராஜ் நாரயணன் தயாரிக்கிறார். இப்படத்தை ஜான்சன் எழுதி இயக்கியுள்ளார்.தாரா அலிஷா பெர்ரி ஹீரோயினாக தமிழில் அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் நடித்துள்ளார்.

Santhanam A 1 FIRST LOOK POSTER
கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் அவர்கள் இசை அமைக்கிறார்.

SECOND LOOK POSTER
முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட சில மணிநேரத்தில் செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.
