fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர். ஹீரோயின், இசையமைப்பாளர் யார் தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லைக்ஸ் குவிக்குது சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர். ஹீரோயின், இசையமைப்பாளர் யார் தெரியுமா ?

சந்தானம் தில்லுக்கு துட்டு 2 வெற்றியை தொடர்ந்து சந்தானம் தன் அடுத்த படத்தை பட்டய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சந்தானம்

சந்தானம் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி வாயிலாக அறிமுகமானார். காமெடியனாக வெள்ளித்திரையில் நுழைந்து அதில் வெற்றியும் கண்டார். பின்னர் ஹீரோவாக மட்டும் நடிப்பதாக முடிவு எடுத்தார். இன்று தயாரிப்பாளராகவும் நிலை நாட்டியுள்ளார். இன்று தன் அடுத்த படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

A 1 – ACCUSED NO 1

இப்படத்தினை சர்கில் பாக்ஸ் என்டேர்டைன்மெண்ட் வாயிலாக ராஜ் நாரயணன் தயாரிக்கிறார். இப்படத்தை ஜான்சன் எழுதி இயக்கியுள்ளார்.

Santhanam A 1

தாரா அலிஷா பெர்ரி ஹீரோயினாக தமிழில் அறிமுகம் ஆகிறார். பெங்களுருவில் ஸ்கூல் படித்தவர். அதன் பின் வெளிநாடுகளில் சினிமா சம்மந்தமான ப்ரொடக்ஷன், நடிப்பு கோர்ஸ் படித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் நடித்துள்ளார்.

TARA ALISHA BERRY

கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் அவர்கள் இசை அமைக்கிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top