fbpx
Connect with us

Cinemapettai

கவுண்டமணி காமெடியை தன் பட தலைப்பாகிய சந்தானம்.. போஸ்டருடன் டைட்டில்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவுண்டமணி காமெடியை தன் பட தலைப்பாகிய சந்தானம்.. போஸ்டருடன் டைட்டில்

தமிழ் சினிமாவில் காமெடியில் இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியானது.

சந்தானம் சறுக்கல்களை சந்தித்தாலும் சுதாரித்துக்கொண்டு ஹிட்டும் கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு 2, A1 போன்ற படங்கள் வசூல் வேட்டையாடி உள்ளது.

தற்போது சந்தானம் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கின்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி பேசும் வசனமான டிக்கிலோனா..

டிக்கிலோனா பிரஸ்ட் லுக்:

dikkilona-first-look

dikkilona-first-look

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top