செல்வராகவன் இயக்கம்! சந்தானம், சாய் பல்லவி இணைந்தனர். - Cinemapettai
Connect with us

Cinemapettai

செல்வராகவன் இயக்கம்! சந்தானம், சாய் பல்லவி இணைந்தனர்.

santhanam saipallavi still

செல்வராகவன் இயக்கம்! சந்தானம், சாய் பல்லவி இணைந்தனர்.

விஜய் டிவியிலிருந்து வந்தவர்களில் சிவகார்த்திகேயன் சந்தானம் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களில் பொறாமை இருக்கோ இல்லையோ ஆனால் போட்டி கண்டிப்பாக உண்டு. சிவகார்த்திகேயனுக்கு முன்னரே கோடிகளில் புரண்டவர் சந்தானம். அதை ஒரு விழா மேடையில் சிவகார்த்திகயனே சொன்னார். இப்போ சந்தானத்தை தாண்டி கோடிகளில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்போலாம் பெரிய நடிகன் என்பதை நிரூபிக்க நல்ல படங்களில் நடிப்பதை விட கூட நடிக்கும் ஹீரோயின்களை வைத்து முடிவு பண்ணுகிறார்கள். சிவகார்த்திகேயன் நயன்தாரா சமந்தா என தேடி கொண்டிருக்க சந்தானம் சத்தமே இல்லாமல் சாய் பல்லவியை புடித்து விட்டார்.

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது ஒரு தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ஒரு ரொமாண்டிக் காமெடி படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிப்பார் என கூறப்படுகிறது. வாழ்த்துக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top