ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியான படங்களில் சந்தானத்தின் ‘தில்லுக்குத் துட்டு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  கெளதம் மேனன் படத்தில் சந்தானம் ?

முதல் வார முடிவில் சந்தானத்தின் ‘தில்லுக்குத் துட்டு’ 1.48 கோடிகளை சென்னையில் மட்டும் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் இப்படம் 12 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.