Connect with us
Cinemapettai

Cinemapettai

santhanam

Videos | வீடியோக்கள்

போன் நம்பர் சொல்லு – சந்தானத்தை வைத்துக்கொண்டு அவரையே டிக் டோக் செய்த பெண்

தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் தன் மார்க்கெட்டை சரி செய்துள்ளார் சந்தானம்.

சந்தானம் SANTHANAM

சந்தானம் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி வாயிலாக அறிமுகமானார். காமெடியனாக வெள்ளித்திரையில் நுழைந்து அதில் வெற்றியும் கண்டார். பின்னர் ஹீரோவாக மட்டும் நடிப்பதாக முடிவு எடுத்தார். இன்று தயாரிப்பாளராகவும் நிலை நாட்டியுள்ளார்.

ஹீரோவாக நடிக்க இவர் களம் இறங்கியதன் காரணத்தால் இன்றைய இளசுகளுக்கு கலாய்க்க மீம்ஸ் டெம்ப்லேட், வசனங்கள் போன்றவை குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் சந்தானத்துடன் இருந்த படி பெண் ஒருவர் அவர் போலவே நடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

என்றென்றும் புன்னகை படத்தில் நண்பர்கள் குடித்துவிட்டு போலீசை கலாய்க்கும் வசனத்தை தான் அவர் பதிவேற்றியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top