fbpx
Connect with us

கவுண்டமணி அந்த கால அஜித்குமார் – சந்தானம் புகழாரம்

News | செய்திகள்

கவுண்டமணி அந்த கால அஜித்குமார் – சந்தானம் புகழாரம்

goundamani-santhanam-ajithதமிழ் சினிமா என்றும் மறக்கமுடியாத காமெடி ஜாம்பவான் கவுண்டமணி.அனைவரையும் கலாய்த்து தள்ளும் இவர் சில வருடங்கள் ஓய்வுக்கு பிறகு 49ஓ படத்தில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் சுசீந்திரன், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் பேசிய சந்தானம், எப்போதும் காமெடி டிப்போ என்றால் அது கவுண்டமணி அண்ணன் தான், மேடையில் உட்கார்ந்திருந்த சில நிமிடங்களில் பலரையும் கலாய்த்து தள்ளிவிட்டார். கவுண்டமணி அந்த கால அஜித் குமார், இவரை மேடையில் பார்ப்பது அரிது. அவருடைய பட விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top