Tamil Cinema News | சினிமா செய்திகள்
சந்தானம் காட்டில் மழை.. ஆர் ஜே பாலாஜி காட்டில் புயல்
சந்தானம் ரொம்ப நாட்களுக்குப் பிறகு தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார்.

சந்தானம், ஆர்.ஜே. பாலாஜி ஹிட் நடிகர்கள்
சந்தானம்
சந்தானம் ரொம்ப நாட்களுக்குப் பிறகு தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார். தில்லுக்குதுட்டு படம் தமிழகத்தில் 18 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
சாதனை என்றால் காமெடி நடிகர்களில் இவ்வளவு பெரிய கலெக்ஷன் எடுப்பது சற்று கடினம் தான் அதனை சந்தானம் சரியாக செய்தார் இப்பொழுது அதே பாணியில் அடுத்து நடிகர்.
ஆர்.ஜே.பாலாஜி
ஆர் ஜே பாலாஜியின் வாழ்க்கை ரேடியோவில் ஆரம்பித்து பின்பு பொது சேவை தொடர்ந்து இப்பொழுது சினிமா வரை சென்று கொண்டிருக்கிறது. அவரது வளர்ச்சி நன்றாக இருக்கிறது. அதனால்தான் அவருடைய பேச்சிலும் இப்பொழுது வித்தியாசம் தெரிகிறது.
ஒரு திரையரங்கில் பத்திரிகையாளர்கள் அவரை சில கேள்வி கேட்க முடியாது என கிளம்பிவிட்டார். ஆமாம் வெற்றி கிடைத்தால் சற்று தலைகணம் வரத்தான் செய்யும்.
இப்பொழுது அவருடைய எல் கே ஜி படமும் பத்து கோடிக்கு மேல் வசூல் செய்து சென்றுகொண்டிருக்கிறது இன்னும் கொஞ்சம் தலைக்கனத்தை பார்க்கலாம்.
