fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது தன் மகளுடன் சந்தானம் இணைந்து ரெக்கார்ட் செய்துள்ள டிக் டோக் வீடியோஸ்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது தன் மகளுடன் சந்தானம் இணைந்து ரெக்கார்ட் செய்துள்ள டிக் டோக் வீடியோஸ்.

சந்தானம் மற்றும் அவர் மகளின் டிக் டோக் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

சந்தானம் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி வாயிலாக அறிமுகமானார். காமெடியனாக வெள்ளித்திரையில் நுழைந்து அதில் வெற்றியும் கண்டார். பின்னர் ஹீரோவாக மட்டும் நடிப்பதாக முடிவு எடுத்தார். இன்று தயாரிப்பாளராகவும் நிலை நாட்டியுள்ளார்.

இவருடைய மகளின் டிக் டோக் வீடியோ தொகுப்பே இந்த பதிவு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top