Photos | புகைப்படங்கள்
தாவணி பாவாடையில் சந்தானம் நடிகையாள் மட்டுமே கவர்ச்சி காட்ட முடியும் ரசிகர்களின் கருத்து.! வைரலாகும் புகைப்படங்கள்.
நடிகை ஆஸ்னா ஜவேரி தமிழில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான் என்ற படத்தில் நடித்தார், இந்த நிலையில் ஆஸ்னா ஜவேரி தமிழில் மிகப் பெரிய நடிகையாக வேண்டுமென தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

santhanam actress
மேலும் பிரம்மா. காம், நாகேஷ் திரையரங்கம், ஆகிய படத்தில் நடித்த, இந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலுடன் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார், மேலும் மும்பையை சேர்ந்த இவர் தமிழில் நடிகையாக வேண்டும் என தமிழும் கற்று வருகிறார்.

santhanam actress
இவர் தற்பொழுது மிக அருமையாக தமிழ் பேசி அசத்துகிறார், முதலில் இரண்டு படங்களில் நடித்தபோது எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது தமிழ் பேச வராது, அதனால் பல இயக்குனர்கள் ஒதுக்கினார்கள், தற்பொழுது அவர்களை மீண்டும் சந்தித்து தமிழ் பேசிகாட்டியுள்ளார்,
மேலும் இவர் சமீபத்தில் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் இருந்து தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் தாவணியில் கவர்ச்சி காட்ட ஆஸ்னா ஜவேரியால் மட்டும்தான் முடியும் என கருத்து கூறி வருகிறார்கள்.

santhanam actress

santhanam actress

santhanam actress

santhanam actress

santhanam actress
