ஹீரோ கெரியரை தில்லுக்கு துட்டு ஹிட் மூலம் வெற்றிகரமாக தொடங்கிவிட்டார் சந்தானம்.

அடுத்து சர்வர் சுந்தரம் பட ரீமேக்கில் நடிக்கும் சந்தானம் அதற்கு அடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா? மணிகண்டன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  முதல் நாளில் வசூலை குவித்த தில்லுக்கு துட்டு - முழு விவரம்

அதற்கு பிறகு சந்தானம் நடிக்கவிருப்பது ஒரு புலியுடன். புதுமுக இயக்குனர் பச்சையப்பன் ராஜா என்பவர் இயக்கும் இந்த படத்தில் சந்தானம் புலியுடன் மோதுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன.

அதிகம் படித்தவை:  சின்னத்திரையில் நடித்துவிட்டு சினிமாவில் கலக்கும் ஹீரோக்கள்.

இதற்காக கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பதற்காக அமெரிக்கா, லண்டன் தொழில்நுட்ப வல்லுனர்களை அணுகியுள்ளதாம் படக்குழு.

கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் நான்கு கோடிகளை ஒதுக்கியுள்ளதாம் தயாரிப்பு.