fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ட்ரிபிள் ஆக்ஷனில் fun பண்ணும் சந்தானம். வெளியானது புது பட போஸ்டர் அப்டேட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ட்ரிபிள் ஆக்ஷனில் fun பண்ணும் சந்தானம். வெளியானது புது பட போஸ்டர் அப்டேட்

சந்தானம் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி வாயிலாக அறிமுகமானார். காமெடியனாக வெள்ளித்திரையில் நுழைந்து அதில் வெற்றியும் கண்டார். பின்னர் ஹீரோவாக மட்டும் நடிப்பதாக முடிவு எடுத்தார். இன்று தயாரிப்பாளராகவும் நிலை நாட்டியுள்ளார்.

தொடர்ச்சியாக தில்லுக்கு துட்டு 2 , A1 வெளியாகி ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து விஜய் ஆனந்த் இயக்கத்தில் “டகால்டி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

santhanam in triple action

மூன்று வேடங்களில் அவர் நடிக்கும் படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்குகிறார். KJR ஸ்டுடியோஸ் மற்றும் soldiers factory இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் செப்டம்பர் 5 வெளியாகும் என புதிய போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளனர்.

மணல் மணி கடிகாரத்தை பார்த்ததும் டயம் ற்றவேல் படமா, அல்லது அப்பா – மகன் என்பது போன்ற ரோலில் நடிக்கிறாரா சந்தானம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top