Connect with us
Cinemapettai

Cinemapettai

பணத்தை வாரி இறைக்கும் சந்தானம்.! டகால்டி இரண்டாவது போஸ்டர் வெளியீடு

Dagaalty

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பணத்தை வாரி இறைக்கும் சந்தானம்.! டகால்டி இரண்டாவது போஸ்டர் வெளியீடு

நடிகர் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர ஹீரோவாக மாறி விட்டார், இவர் கடைசியாக நடித்த வெளிவந்த திரைப்படம் தில்லுக்குதுட்டு இரண்டாம் பாகம், இந்த நிலையில் தற்போது விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி படத்தில் நடித்து வருகிறார்.

படத்தை 18 ரியல் எஸ் பி சௌந்தரி மற்றும் ஹேண்ட் மேட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள், இந்த படத்தில் சந்தானம் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என தெரிகிறது ஏனென்றால் இன்று காலை வெளியிட்ட பர்ஸ்ட் லுக்கில், சந்தானம் சிகரெட் பிடிப்பது போல் இருந்தது, இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார் இந்த போஸ்டரில் சந்தானம் பணத்தை வாரி இறைப்பது போல் இருக்கிறது.

இதை வைத்து பார்க்கும்போது சந்தானம் பணத்தை ஆட்டையைப் போடும் திருடன் போல் நடித்து இருப்பார் என தெரிகிறது.

Dagaalty

Dagaalty

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top