Connect with us

Cinemapettai

sankar-kamal

Cinema News | சினிமா செய்திகள்

இந்தியன்-2 போஸ்டருடன் வந்த சங்கர்.. கமலுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு

தமிழ் சினிமாவில் யாராலும் மறக்கமுடியாத திரைப்படம் என்றால் அது இந்தியன். இன்றைய சமூக பிரச்சனைகளை அன்றே தோலுரித்துக் காட்டிய படம். கமர்சியல் இயக்குனர் ஷங்கருக்கு வேறு எதுவும் தெரியாது என நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் திரைக்கதையிலும் என்னால் சாதிக்க முடியும் என நிரூபித்த திரைப்படம்.

ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருப்பார்கள். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரண்டாம் பாகமாக வெளிவந்த எந்த படமும் அவ்வளவு பெரிதாகப் போகவில்லை. இருந்தாலும் சங்கரின் படம் என்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

உலக நாயகனின் பிறந்த நாளான இன்று அனைவரும் வாழ்த்து சொல்லிவிட்டு நிலையில் சங்கர் இன்னும் சொல்லவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியன்-2 போஸ்டருடன் என்ட்ரி கொடுத்து மாஸ் கட்டிவிட்டார் சங்கர்.

மேலும் இந்த படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா புரோடக்சன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இதோ இந்தியன் 2 போஸ்டர் :

indian-2

indian-2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top