fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த இளம் கிரிகெட் வீரரும் விஜய் ரசிகரா.! இதோ அவரே கூறிய தகவல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த இளம் கிரிகெட் வீரரும் விஜய் ரசிகரா.! இதோ அவரே கூறிய தகவல்

தற்போது ஐபிஎல் போட்டிகள் மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் 55 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து மிக அபாரமாக விளையாடி அந்த அணியின் முதல் சதத்தை பதிவு செய்தார்.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் யார் ரசிகர் என்று தெரிந்துள்ளது. சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் ட்ரெண்டாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top