சஞ்சு

சஞ்சய் தத் பாலிவுட் நட்சத்திரங்களான சுனில் மற்றும் நகரிஸ் தத் தம்பதியினரின் மகன். முதலில் போதைப்பொருள், பின் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு,கைது, மூன்று திருமணங்கள் என்று இவர் வாழ்க்கையே சினிமா போல தான் இருக்கும். இயக்குனர் ராஜ் குமார் ஹிரானி சஞ்சயின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

Ranbir Kapoor Sanjay Dutt

இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாமானிய ரசிகன் முதல் சினிமா செலிபிரிட்டி வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அநேகமாக பாலிவுட்டில் இந்த வருடம் சூப்பர் ஹிட் படம் என்றால் இதுவாக தான் இருக்கும்.

தந்தை சுனில் தத்தாக பர்வேஸ் ராவல், சஞ்சய் தத்தாக ரன்பிர் கபூர், மற்றும் அவரின் நெருங்கிய நண்பரான கமலேஸாக விக்கி கௌஷல் ஆகியோரின் நடிப்பும், இயக்குனரின் திறனையும் பலரும் பாராட்டுகின்றனர்.

paresh rawal and vicky kaushal in sanju

இப்படத்தை பாராட்டி சில செலிபிரிட்டிகள் போட்ட ட்வீட் ..

Rajkumar Hirani -Ranbir Kapoor – Vidhu Vinod Chopra

#AnushkaSharma #rajkumarhirani

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

அதிகம் படித்தவை:  பிரபல நடிகர் விஷால் – மிஷ்கின் துப்பறிவாளன் படத்தில் இணைந்தார்..