fbpx
Connect with us

ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த செண்பாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! இதோ புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த செண்பாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! இதோ புகைப்படம்

பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் alya manasa. இவர்கள் இருவரும் தனியார் தொலைக்காட்சியில்  ராஜா ராணி சீரியலில் மூலம் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தனர். ரில் ஜோடிகளாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறியுள்ளனர்.

அண்மையில் இந்த தொலைக்காட்சி சின்னத்திரை விருது விழா நடைபெற்றது. அப்போது சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா விற்கு நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

alya manasa

alya manasa

alyamanasa

alyamanasa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top