Connect with us

Cinemapettai

விஜய் பற்றி ட்வீட் போட்டு ரசிகர்களை மிரளவிட்ட நண்பன் சஞ்சீவ்! வைரல் போட்டோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பற்றி ட்வீட் போட்டு ரசிகர்களை மிரளவிட்ட நண்பன் சஞ்சீவ்! வைரல் போட்டோ உள்ளே

தமிழ் சினிமாவில் சாதனை நாயகனாய் உச்சத்தில் ஜொலித்து  கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அந்தளவிற்கு தன்னுடைய கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் உயர்ந்து, சாதனை நாயகனாக பலரது நெஞ்சங்களில் குடியேறி இருக்கிறார் தளபதி.

இந்தநிலையில் தளபதியை பற்றி அவருடைய நண்பரான சஞ்சீவ் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்தக்  ட்வீட்டில் சஞ்சீவ், ‘இந்த ஷர்ட்டை பற்றிய பல புகைப்படங்களை நான் இணையத்தில் பார்த்திருக்கிறேன். இதைப் பற்றி பலரும் என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இது விஜயிடம் இருந்து நான் பெற்ற சட்டை தான். வேலாயுதம் படப்பிடிப்பின்போது அவரிடமிருந்து நான் பெற்றேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், எட்டு வருடங்களுக்குப் பிறகும் தற்போது வரை அந்த சட்டை சஞ்சீவ்க்கு பொருத்தமாக இருப்பதால் தான் அவர் அந்த உடையை அணிகிறாராம். இந்த தகவலையும் சஞ்சீவ் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.”

எனவே, தளபதி விஜய் பற்றிய இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top