fbpx
Connect with us

பாண்டியா சகோதரர்களை ஒரே டீவீட்டில் கழுவி ஊத்திய சஞ்சய் மஞ்சுரேகர். வைரலாகுது ஸ்டேட்டஸ்.

Sports | விளையாட்டு

பாண்டியா சகோதரர்களை ஒரே டீவீட்டில் கழுவி ஊத்திய சஞ்சய் மஞ்சுரேகர். வைரலாகுது ஸ்டேட்டஸ்.

பாண்டியா பிரதர்ஸ்

ஹர்டிக் பாண்டியா பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்று துறையிலும் அசத்தி டெஸ்ட் மாட்ச், ஒரு நாள் போட்டி, டி20 என்று அணைத்து டீமிலும் இடம் பிடித்துவிட்டார். இவருடைய மூத்த சகோதரர் தான் க்ருனால் பாண்டியா. இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்து வீச்சாளர். ஆல் ரௌண்டரான இவர் டி 20 ஸ்பெஷலிஸ்ட்.

நியூஸிலாந்துடனான டி 20 மூன்று போட்டிகளிலும் இருவரும் ஆடினர். இரண்டாவது போட்டியில் க்ருனால் நன்கு ஓவர்கள் வீசி 28 ரன் கொடுத்து, மூன்று விக்கெட் வீழ்த்தி ஆதாயங்கன் விருதையும் பெற்றார்.

இந்நிலையில் நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் நன்கு ரன் வித்தியாசத்தில் தோற்றது. பிரபல வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சுரேகர் தன் ட்விட்டரில் பக்கத்தில் பாண்டியா சகோதர்கள் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டார்.

Sanjay Manjrekar

அதில் “இன்று இல்லையென்றாலும் விரைவில் உணர்வீர்கள் பாண்டியா சகோதர்கள் இரண்டு ஒவர்கள் வீசும் திறனே உடையவர்கள். என்றாவது தான் டி 20 யில் நான்கு ஒவேர்கள் வீச முடியும்.” என்பதே அது.

 

நேற்றயை போட்டியில் ஹர்டிக் நான்கு ஓவரில் 44 ரன்களும் க்ருனால் நான்கு ஓவரில் 54 ரன்னும் கொடுத்தார், இருவரும் விக்கெட் எடுக்கவில்லை.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

ஆல்ரவுண்டர் தான் விஜய் ஷங்கர். அது என்ன மாயமோ தெரியவில்லை பாண்டியாஸ் மற்றும் கலீல் அஹமத்தும் (4 ஓவர் 47 ரன் 1 விக்கெட்) சுமாராக பந்துவீசிய தினமும் சங்கருக்கும் பால் வெஸ்ஸும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top