சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் தான் விவேகம் இந்த படம் பல கலவையான விமர்ச்சனங்களை தாண்டி வசூல் சேர்த்தது அனைவரும் அறிந்ததே ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விவேகம் இருந்தது.ajith vivegam

அஜித்தின் விவேகம் படத்தை ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் கொண்டாடினர். தற்போது படத்தை தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சஞ்சய் தத் பாராட்டியுள்ளார்.

அதிகம் படித்தவை:  அஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2.? வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.!

ஒரு பேட்டியில் அவர், தமிழ், தெலுங்கு சினிமா நிறைய விஷயங்களை புதிதாக செய்கின்றனர். அண்மையில் அஜித் நடித்த விவேகம் படத்தின் டிரைலரை பார்த்தேன். படத்தை எப்படி அவர்கள் எடுத்தார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை.

அதிகம் படித்தவை:  அவர் நடிக்கட்டும்-அஜித், அவர் குரலை கேட்க வேண்டும்-விஜய், தலதளபதியே அசர வைத்த அந்த நடிகர் யார் தெரியுமா?

அதேபோல் பாகுபலி படமும் என்னை பிரம்மிக்க வைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.அஜித்தின் விவேகம் பட ஃபஸ்ட் லுக் வந்தபோது ஷாருக்கான் அஜித்தை பாராட்டியது குறிப்பிடத்தக்கது