Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை சஞ்சனா.! புகைப்படம் உள்ளே
ரேனிகுண்டா படத்தின் மூலம் தமிழ்ழில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங் , அதன் பின்பு அஞ்சன்,கோ, உள்ளிட்ட பல தமிழ் படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது எந்த படவாய்ப்புள் அமையாததால் டிவி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இவர் தனியார் தொலைக்காட்சியான சன் டிவி மற்றும் விஜய் டிவி என அணைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்துவிடுவார் சஞ்சனா. கடந்த வருடம் விஜய் டிவியில் அச்சம் தவிர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலதுகொண்டார்.
தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பப்படும் கிராமத்தில் ஒரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுவருகிறார் இந்த ஷோவிற்க்காக ஆண் வேடம் அணிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார் சஞ்சனா, தற்பொழுது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Gramathil Orunaal!! Tonight 9:30pm On SunTV!! My new look I am loving it ?♥️❤️ #Suntv #gramathilorunaal #staytuned #interesting #episode #comingsoon #instahappy #instagood #chennai #shooting #actress #sanjanasingh @SunTV pic.twitter.com/KXtLbasUme
— Sanjana Singh (@SanjanaSingh_) March 4, 2018
