fbpx
Connect with us

Cinemapettai

தன்னை தானே கலாய்த்து போட்டோ, ஸ்டேட்டஸ் பதிவிட்ட சானியா மிர்சா.

Photos | புகைப்படங்கள்

தன்னை தானே கலாய்த்து போட்டோ, ஸ்டேட்டஸ் பதிவிட்ட சானியா மிர்சா.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் குழந்தையும் பிறந்தது, இஷான் மிர்சா மாலிக்.

இந்நிலையில் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டார். மேலும் அதற்கு தலைப்பாக ஹோட்டலில் உணவை சர்வர் கொண்டு வர ஆர்வமாக இருக்கும் சமயத்தில், வேறு டேபிளுக்கு எடுத்து செல்லும் பொழுது கொடுக்கும் லுக் போலவே இது உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top