Connect with us
Cinemapettai

Cinemapettai

sania-mirza

Sports | விளையாட்டு

குழந்தை பெற்ற பின் உடம்பை குறைத்து ஆளே மாறிய சானியா மிர்சா.. வைரலாகும் புகைப்படம்

டென்னிஸில் பல சாதனைகள் படைத்த சானியா மிர்சா தற்போது மீண்டும் விளையாட வரப் போவதாக தெரிவித்துள்ளார். தான் ஏற்கனவே பல சாதனைகள் புரிந்து விட்டதாகவும் இதனை யாருக்காகவும் புரிய வைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் களத்தில் இறங்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ள சானியா மிர்சா கிட்டத்தட்ட 26 கிலோ குறைத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர் பாகிஸ்தான் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின் தற்போது மீண்டும் விளையாட்டில் உள்ள ஆர்வத்தினால் களத்தில் இறங்க உள்ளார்.

sania-mirza1

sania-mirza1

sania-mirza2

sania-mirza2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top