குழந்தைகளுக்கான பாண்டஸி ஹாரர்: சங்குசக்கரம் ! ட்ரைலர் உள்ளே ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

குழந்தைகளுக்கான பாண்டஸி ஹாரர்: சங்குசக்கரம் ! ட்ரைலர் உள்ளே !

News | செய்திகள்

குழந்தைகளுக்கான பாண்டஸி ஹாரர்: சங்குசக்கரம் ! ட்ரைலர் உள்ளே !

சங்குசக்கரம் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், குட்டி பசங்க கீதா, நிஷேஷ், வைஷ்ணவி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாரிசன் என்பவர் இயக்கும் முதல் படம். இவர் ‘சந்திரமுகி, குசேலன்’ ஆகிய படங்களில் பி.வாசுவிடம் உதவி இயக்குநராக வேலை செய்தவர். ஷபிர் இசை, ஜி.ரவிகண்ணன் ஒளிப்பதிவு .

‘தியா மூவீஸ்’ சார்பில் பி.பிரதீப்புடன் இணைந்து ‘சினிமாவாலா பிக்சர்ஸ்’ கே.சதீஷ் மற்றும் ‘லியோ விஷன்’ வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளனர்.


இப்படத்தின் ட்ரைலரை விக்ரம் வேதா படக்குழுவினர் வெளியிட்டனர்.

ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் டிசம்பர் 29 ரிலீசாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top