Connect with us

Cinemapettai

டிவிட்டரில் கதறிய பிதாமகன் நடிகை சங்கீதா.! ரசிகர்கள் அதிர்ச்சி

sangeetha

Cinema News | சினிமா செய்திகள்

டிவிட்டரில் கதறிய பிதாமகன் நடிகை சங்கீதா.! ரசிகர்கள் அதிர்ச்சி

பிதாமகன் படத்தில் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரது மனதிலும் கொண்டு போய் சேர்த்தது. தற்போது இவரது அம்மாவை பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

அதில் அம்மா என்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, 13 வயதிலேயே பள்ளியை நிறுத்தி என்னை சினிமா உலகிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி, நான் சம்பாதித்த பணத்தில் உன் மகன்கள் போதை மருந்துகள் போன்றவற்றை வாங்குவதற்காக என்னை பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி,குறிப்பிட்ட வயதில் என்னை திருமணம் செய்து வைக்காததற்கு நன்றி ,மாடாய் உழைத்து உழைத்து சம்பாதித்த நன்றி என்னையும் என் கணவரையும் நிம்மதியாக வாழ விடாமல் தொடர்ந்து அவதூறு செய்ததற்கு நன்றி என்று அவரது ஆதங்கத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு நாள் உண்மையை உணர்ந்து எனது பெருமையை அறிய போகிறீர்கள் என அதில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top