Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித், விஜய் பட நடிகை சங்கவி.! இதோ புகைப்படம்

sangavi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித், விஜய் பட நடிகை சங்கவி.! இதோ புகைப்படம்

1975 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தவர் சங்கவி இவர் உண்மையான பெயர் காவியா ரமேஷ் இவர் தமிழில் அஜித்தின் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதைப்போல் விஜயுடன் ரசிகன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என தொடர்ந்து 4 திரைப்படங்களில் நடித்து வந்தார், அதுமட்டுமில்லாமல் ராம்கி, பிரசாந்த், விஜய், சத்திய, ரஜினி, கமல், தனுஷ், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.

இவர் அந்தக் காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னி என்றே சொல்லலாம், பின்பு இவர் திருமணம் செய்துகொண்டு தனது திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏனென்றால் இன்னும் அவர் கொழுக்கு மொழுக்கு என அழகாக இருக்கிறார், இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக் மற்றும் கமெண்ட் குவித்து வருகிறது.

#1. sangavivenkatesh

sangavivenkatesh

sangavivenkatesh

#2. sangavivenkatesh

sangavivenkatesh

sangavivenkatesh

#3. sangavivenkatesh

sangavivenkatesh

sangavivenkatesh

#4. sangavivenkatesh

sangavi

sangavi

#5. sangavivenkatesh

sangavi

sangavi

#6. sangavivenkatesh

sangavi

sangavi

#7. sangavivenkatesh

sangavi

sangavi

#8. sangavivenkatesh

sangavi

sangavi

#9. sangavivenkatesh

sangavi

sangavi

#10. sangavivenkatesh

sangavi

sangavi

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top