Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்யுடன நடித்த சங்கவி இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.? இதோ புகைப்படம்

sangavi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யுடன நடித்த சங்கவி இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.? இதோ புகைப்படம்

90 க்களில் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்தவர் சங்கவி இவர் அஜித்துடன் 1993ம் ஆண்டு அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பிறகு விஜய்யுடன் ரசிகன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் விஜயகாந்த் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் 90க்கு பிறகு அதிகமாக படங்களில் தலை காட்டுவதில்லை, அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

தற்பொழுது இவர் நடிகை மீனா உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது சங்கவியை பார்த்த ரசிகர்கள் இப்பவும் அழகாகத்தான் இருக்கிறார் என கமெண்ட்களை தெறிக்க விடுகிறார்கள்.

sangavi

sangavi

sangavi

sangavi

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top